பதின் பருவக் குழந்தைகளைக் காதலில் விழாத புத்திசாலிகளாக வளர்க்கக் கற்றுத்தருகின்ற "காதல் அறிவியல்" என்கிற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
போலிக் காதலில் விழுந்து விடாத புத்திசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பது எப்படி ? இலட்சியவாதிகளாகக், குழந்தைகளை உருவாக்குவது எப்படி? என்பவற்றோடு,
மதுவுக்கு எதிரானவர்களாகக் குழந்தைகளை உருவாக்குவது எப்படி?
என்பதையும் கற்றுத் தரும் ஸ்வாமி போதி பிரவேஷ் அவர்களின் அற்புதமான நூல் "காதல் அறிவியல்".
